பழமை
←அநாதைகள்
குடும்பப் பழமொழிகள் ஆசிரியர் தியாகி ப. ராமசாமிபழமை
ஒற்றுமை→
439238குடும்பப் பழமொழிகள் — பழமைதியாகி ப. ராமசாமி
பழமை
பழைய இஞ்சியில் காரம் அதிகம். -சீனா
நம் முன்னோர்கள் தேவர்களா யிருந்தால், நாம் மனிதர்களா யிருக்கிறோம்; அவர்கள் மனிதர்களா யிருந்தால், நாம் கழுதைகளா யிருக்கிறோம். -யூதர்
உயர்ந்த கட்டடங்களுக்கு ஆழமான அடிப்படை இருக்கும்.
- இங்கிலாந்து
ஒருவன் தன் தாய்நாட்டிற்கு நல்லமுறையில் தொண்டாற்றினால், அவனுடைய முன்னோர்களைப் பற்றிக் கவலையில்லை. -வால்டேர்
பழைய துணி-புதிய கிழிசல். -எஸ்டோனியா