குடும்பம்
←இனம்
குடும்பப் பழமொழிகள் ஆசிரியர் தியாகி ப. ராமசாமிகுடும்பம்
சகோதரர்→
439231குடும்பப் பழமொழிகள் — குடும்பம்தியாகி ப. ராமசாமி
குடும்பம்
சிறு குடும்பத்திற்கு வேண்டியவை விரைவிலேயே கிடைக்கும். - இங்கிலாந்து
உன் பாட்டனாருக்கும் ஓர் அத்திப்பழம் கொடுத்து ஆதரித்து வா. -( , , ) உறவினரைக் கடவுளே கொடுத்து விடுகிறார், நண்பர்கன மட்டும் நாமே தேர்ந்து கொள்ளலாம். -இங்கிலாந்து
உறவினர் குறைந்திருத்தல் ஓர் அதிருஷ்டம்தான். - கிரீஸ்
தன் குடும்பத்தை விட்டு ஓடுபவன் நெடுந்தூரம் சென்று கொண்டே யிருக்கவேண்டும். -லத்தீன்