அநாதைகள்
←கைம்பெண்
குடும்பப் பழமொழிகள் ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஅநாதைகள்
பழமை→
439237குடும்பப் பழமொழிகள் — அநாதைகள்தியாகி ப. ராமசாமி
அநாதைகள்
அநாதைக் குழந்தைக்கு அழுவதற்குச் சொல்லிக் கொடுக்காதே. -அரேபியா
தந்தை யில்லாத குழந்தை பாதி அநாதை; தாயில்லாத குழந்தை முழு அநாதை. -யூதர் பிச்சைக்காரனாக வாழ்வதைவிட, பிச்சைக்காரனாக மடிவது மேல். - இங்கிலாந்து
தாயில்லாத மறியை எல்லாக் குட்டிகளும் முட்டும்.
-எஸ்டோனியா
அநாதைக் குழந்தைகளுக்குத் தந்தையரா யிருங்கள்.
-ரஷ்யா