Get it on Google Play
Download on the App Store

மாமியார்

 

 

←சகோதரர்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிமாமியார்

மருமகன்→

 

 

 

 

 


439233குடும்பப் பழமொழிகள் — மாமியார்தியாகி ப. ராமசாமி

 

 


மாமியார்


மாமியாருக்கு மரியாதை காட்டினால், தினமும் மூன்று முறை உன் வீட்டுக்கு வருவாள்.  -ஜப்பான்  கணவனின் தாய் அவன் மனைவிக்குச் சயித்தான்.
 -ஜெர்மனி  
ஒரே வீட்டிலுள்ள மாமியாரும் மருமகளும் ஒரே பைக்குள்

கிடக்கும் இரண்டு பூனைகள் போன்றவர்.  -யூதர்